Unakku Thaan Song Lyrics
Singer | Santhosh Narayanan and Dhvani Kailas |
Composer | Santhosh Narayanan |
Music | Think Music India |
Song Writer | Vivek |
Unakku Thaan Song Lyrics in chittha Tamil
அமுத கடல் உனக்குத்தான்
ஆறா மழை உனக்குதான்
நீங்கா நிழல் உனக்குதான்
நீ கண்மணி எனக்குதானே
பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் முல்லை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆள் ஓலம்
நான் தாங்க மாரோடு
வா எனது தேனே
சந்திக்கா மலர் உனக்குத்தான்
கண்டிக்கா மொழி உனக்குத்தான்
சிந்திக்க வழி உனக்குத்தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே
வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னடி
நான் நடத்தி வைப்பேன்
வாழ்ந்தாலும்
தரை வீழ்ந்தாலும்
பூத்தாலே
என் நெஞ்சில் வாழ வைத்தேனே
பாத்து விறல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூட எனக்கு
புன்னகையில் காலம் போக
தொகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கு இங்க யாரு காவல்
மாறி போச்சு கணக்கு
என்கூட பேசுற போட்டோவ
உனக்கு நேருல காட்டிக்கவா
எனக்கு புடிச்ச எல்லாம் இனிப்பும்
சாப்பிடவா
அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி
நெஞ்சை சுடுவாளே
ஆயுசு நூறாக
என் ஆயுள் உன்னோடு
பொத்தி வெச்சீட்டையே
என் பார்வை உன்னோடு
உன் முல்லை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆள் ஓலம்
நான் தாங்க மாரோடு
வா எனது தேனே
Unakku Thaan Song Lyrics in chittha English
Amudha Kadal Unakku Thaan
Aara Mazhai Unakku Thaan
Neenga Nizhal Unakku Thaan
Nee Kanmani Enakku Thaane
Porundhi Po Nee Tholodu
Madiyil Nee Oonjal Aadu
En Paarvai Unnodu
Un Mullai Kannodu
Pesama Vinnodu
Naam Midhandhu Povom
Kaadhoram Adi Aal Olam
Naan Thanga Marodu
Vaa Enadhu Thene
Sandhikka Malar Unakku Thaan
Kandikka Mozhi Unakku Thaan
Sindhikka Vazhi Unakku Thaan
Sirikkum Nadhi Unakku Thaane
Vazhiyum Echil Vaai Oram
Enadhu Kaayam Aarum
En Thangam Munnadi
En Kaala Kannadi
Un Aasai Ennadi Naan Nadathi Veippen
Vaazhndhaalum Tharai Veezhndhaalum
Poo Thale En Nenjil Vaazha Veithene
Pathu Viral Kolam Poda
Boomi Mela Mulaicha Chithirame
Un Asaiva Parthu Paarthu
Aayul Kooda Enakku
Punnagaiyil Kaalam Poga
Thogaiyaaga Siricha Pettagame
Yaarukku Kinga Yaaru Kaaval
Mari Pochu Kanakku
En Kuda Pesura Photova
Unakku Nerila Kattikava
Enakku Pidicha Ellam Inippum
Sapida
Andha Aruvi Pol
Anba Tharuvale
Chinna Arivippum Indri
Nenjai Suduvale
Aayusu Nooraga
En Aayul Unnodu
Pothi Vechitaaye
En Paarvai Unnodu
Un Mullai Kannodu
Pesama Vinnodu
Naam Midhandhu Povom
Kaadhoram Adi Aal Olam
Naan Thanga Marodu
Vaa Enadhu Thene